Sri Ramajayamஸ்ரீராமஜெயம்

With the blessings of elders, we invite you to the wedding ofபெரியோர்களின் ஆசியுடன் நடைபெறும் திருமணத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்

Varsha&Chellam Srinivasanவர்ஷா&செல்லம் ஸ்ரீநிவாஸன்

Sunday, the 1st of November 2026ஞாயிற்றுக்கிழமை, 1 நவம்பர் 2026

Muhurtham 10.30 a.m. to 12.00 noon, Mayor Ramanathan Centre, Chennaiமுஹூர்த்தம் காலை 10.30 முதல் 12.00 வரை, மேயர் ராமநாதன் சென்டர், சென்னை

00
00
00
00
Sri Bhoomidevi Sri Oppiliappan with Sri Markandeya

Invocationதிருவருள்

Sri Ramajayam

Sri Lakshminrusimha Parabrahmane Namaha: Sri Bhoomidevi Sametha Sri Srinivasa (Sri Oppiliyappan) Parabrahmane Namaha:

Sri Vakulabhooshana Mahaguravae Namaha:

Srimathe Ramanujaya Namaha: Srimathe Nigamantha Mahadesikaya Namaha: Srimathadhivanshatakopa Yatheendra Mahadesikaya Namaha:

Srimathe Sri Lakshminrusimha Divyapaaduka Sevaka Srivanshatakopa Sri Narayana Yatheendra Mahadesikaya Namaha:

Srimathe Srivanshatakopa Sri Ranganatha Yatheendra Mahadesikaya Namaha:

ஸ்ரீ:   ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நமஹ: ஸ்ரீ பூமிதேவீ ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ (ஸ்ரீ ஒப்பிலியப்பன்) பரப்ரஹ்மணே நமஹ:

ஸ்ரீ வகுளபூஷண மஹாகுரவே நமஹ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஹ: ஸ்ரீமதாதிவண்சடகோப யதீந்த்ர மஹாதேசிகாய நமஹ:

ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹாதேசிகாய நமஹ:

ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹாதேசிகாய நமஹ:

The Invitationவிவாஹ சுபமுஹூர்த்தப் பத்திரிகை

A traditional patrika, as sent by the family.குடும்பத்தினர் அனுப்பும் பாரம்பரிய பத்திரிகை.

Sri
Sri Ramajayam

Wedding Invitation

To
Smt./Shri

Smt. Ananthi Kumar
and
Sri. Kumar Rajagopalan

solicit your esteemed presence and blessings on the auspicious occasion of the marriage of their daughter

Sowbhagyavathi Varsha Kumar
with
Chiranjeevi Chellam Srinivasan Sayiram
(S/o. Smt. Vijayalakshmi Sayiram & Sri. S. Sayiram)

on Sunday, the 1st November 2026
at
Mayor Ramanathan Centre
75/2, Santhome High Road, Mandavelipakkam,
Raja Annamalaipuram, Chennai - 600028

Reception

31.10.2026, Saturday
6.30 p.m. onwards
at Valliyammai Hall

Muhurtham

01.11.2026, Sunday
10.30 a.m. - 12.00 noon
at Ramaswamy Hall

With best compliments from
Friends & Relatives

ஸ்ரீ:
ஸ்ரீராமஜெயம்

விவாஹ சுபமுஹூர்த்தப் பத்திரிகை

ஸ்ரீமத் வேதமார்க்கேத்யாதி விசேஷண பஞ்சக விசிஷ்டராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ உ.வே. ஸ்வாமி ஸந்நிதியில் அடியேன் கேரளமஹாதேவி சேட்லூர் ஸ்ரீக்ருஷ்ண தாஸன் தாஸ்ய விக்ஞாபனம். உபயகுசலோபரி.

இப்பவும் நாளது பராபவ வருஷம், ஐப்பசி மாதம் 15ம் தேதி (01-11-2026) ஞாயிற்றுக்கிழமை புஷ்ய நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 11க்கு மேல் 15 நாழிகைக்குள் (காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்) தனுர் லக்னத்தில்

கேரளமஹாதேவி ஸ்ரீ உ.வே. ராஜகோபால ஐயங்காரின் பௌத்ரியும் அரசாணிபாலை அஸ்தோத்காத்வாரி கச்சி கிடாம்பி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணமாச்சாரின் தௌஹித்ரியும் அடியேனுடைய தம்பி சிரஞ்ஜீவி குமார் (எ) கோவிந்தராஜனுடைய குமாரத்தியுமான

ஸௌபாக்யவதி வர்ஷா (எ)

ஜயலக்ஷ்மியை

Sri Radha Krishna

பரமக்குடி நடாதூர் ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிவாஸாச்சாரின் பௌத்ரனும் தேவக்கோட்டை ஸ்ரீ உ.வே. சுந்தரராஜ ஐயங்காரின் தௌஹித்ரனும் பரமக்குடி நடாதூர் ஸ்ரீ உ.வே. ஸாயிராம் ஐயங்காரின் குமாரனுமான

சிரஞ்ஜீவி செல்லம் ஸ்ரீநிவாஸன் (எ)

அரவிந்த்-க்கு

கன்யாதானம் செய்துகொடுப்பதாய் ஸ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹனின் க்ருபையையும் ஸ்ரீமத் அழகியசிங்கரின் ஆசார்ய அனுக்ரஹத்தையும் அவலம்பித்து பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம் சென்னை–28, ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளிப்பாக்கம், சாந்தோம் பிரதான சாலை, எண் 75/2, மேயர் ராமநாதன் சென்டர், ராமசாமி ஹாலில் நடக்கிறபடியால் தேவரீர் சகுடும்பராய் எழுந்தருளியிருந்து சுபமுஹூர்த்தத்தை நடத்திவைத்து வதூவரர்களை ஆசீர்வதிக்க வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

எண் 108, லான்கோ கோர்ட்யார்ட்,
ராம்நகர் 3வது பிரதான சாலை,
நங்கைநல்லூர், சென்னை–600061.
கைபேசி: 94835 04851 / 99800 58627
வாசிக தோஷ:
க்ஷந்தவ்ய:
வேணும் விக்ஞாபனம்
கேரளமஹாதேவீ சேட்லூர்
ஸ்ரீக்ருஷ்ண தாஸன் (கண்ணன்)

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்துக்களுடன்

The Coupleமணமக்கள்

Varsha Kumar

Sowbhagyavathiஸௌபாக்யவதி

Varsha Kumarவர்ஷா

also known as Jayalakshmi(எ) ஜயலக்ஷ்மி

Daughter of Smt. Ananthi Kumar and Sri. Kumar Rajagopalanசிரஞ்ஜீவி குமார் (எ) கோவிந்தராஜனுடைய குமாரத்தி

Granddaughter (son's daughter) of Kerala Mahadevi Sri U.Ve. Rajagopala Iyengar. Granddaughter (daughter's daughter) of Arasanipalai Asthothakatvari Kachchi Kidambi Sri U.Ve. Krishnamachari. Daughter of Chiranjeevi Kumar alias Govindarajan, younger brother of Sri Krishna Dasan (Kannan), who sends this invitation.

கேரளமஹாதேவி ஸ்ரீ உ.வே. ராஜகோபால ஐயங்காரின் பௌத்ரியும் அரசாணிபாலை அஸ்தோத்காத்வாரி கச்சி கிடாம்பி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணமாச்சாரின் தௌஹித்ரியும் அடியேனுடைய தம்பி சிரஞ்ஜீவி குமார் (எ) கோவிந்தராஜனுடைய குமாரத்தியுமான ஸௌபாக்யவதி வர்ஷா (எ) ஜயலக்ஷ்மி.

wedsமணம்
Chellam Srinivasan Sayiram

Chiranjeeviசிரஞ்ஜீவி

Chellam Srinivasan Sayiramசெல்லம் ஸ்ரீநிவாஸன்

also known as Aravind(எ) அரவிந்த்

Son of Smt. Vijayalakshmi Sayiram and Sri. S. Sayiramபரமக்குடி நடாதூர் ஸ்ரீ உ.வே. ஸாயிராம் ஐயங்காரின் குமாரன்

Grandson (son's son) of Paramakkudi Nadathur Sri U.Ve. Srinivasachari. Grandson (daughter's son) of Devakottai Sri U.Ve. Sundararaja Iyengar. Son of Paramakkudi Nadathur Sri U.Ve. Sayiram Iyengar.

பரமக்குடி நடாதூர் ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிவாஸாச்சாரின் பௌத்ரனும் தேவக்கோட்டை ஸ்ரீ உ.வே. சுந்தரராஜ ஐயங்காரின் தௌஹித்ரனும் பரமக்குடி நடாதூர் ஸ்ரீ உ.வே. ஸாயிராம் ஐயங்காரின் குமாரனுமான சிரஞ்ஜீவி செல்லம் ஸ்ரீநிவாஸன் (எ) அரவிந்த்.

Our Familiesஇரு குடும்பங்கள்

Two families, one celebration. Our parents welcome you with love.இரு குடும்பங்கள் இணையும் இனிய தருணம். பெற்றோர் அன்புடன் வரவேற்கிறார்கள்.

Illustration of the bride's parents, Ananthi Kumar and Kumar Rajagopalan

Parents of the brideமணப்பெண்ணின் பெற்றோர்

Smt. Ananthi Kumar
& Sri. Kumar Rajagopalan
ஸ்ரீமதி ஆனந்தி குமார்
& ஸ்ரீ குமார் ராஜகோபாலன்

Illustration of the groom's parents, Vijayalakshmi Sayiram and S. Sayiram

Parents of the groomமணமகனின் பெற்றோர்

Smt. Vijayalakshmi Sayiram
& Sri. S. Sayiram
ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி ஸாயிராம்
& ஸ்ரீ ஸாயிராம்

The Engagementநிச்சயதார்த்தம்

Blessed moments from the engagement ceremony, shared with family.குடும்பத்தினருடன் கொண்டாடிய நிச்சயதார்த்த விழாவின் மங்கலத் தருணங்கள்.

Family members standing together during the engagement ceremony
Four family members posing together at the engagement
Families exchanging a tray of fruit during the ceremony
Fruit, flowers and offerings arranged for the ceremony
Priest and family members seated during the ceremony
A priest reading out the engagement document
Elders receiving a tray of blessings
A garland being placed on a family member
Relatives seated together watching the ceremony
A priest offering fruit to the elders

The Celebrationsதிருமண நிகழ்ச்சிகள்

Two days of blessings. Save each one to your calendar.இரு நாள் மங்கல நிகழ்ச்சிகள். ஒவ்வொன்றையும் உங்கள் நாள்காட்டியில் சேர்க்கலாம்.

Saturday, 31.10.2026சனிக்கிழமை, 31.10.2026

Receptionவரவேற்பு

6.30 p.m. onwardsமாலை 6.30 மணி முதல்
Valliyammai Hallவள்ளியம்மை ஹால்

Sunday, 01.11.2026ஞாயிற்றுக்கிழமை, 01.11.2026

Muhurthamசுபமுஹூர்த்தம்

10.30 a.m. to 12.00 noonகாலை 10.30 முதல் 12.00 மணிக்குள்
Ramaswamy Hallராமசாமி ஹால்

Parabhava year, Aippasi 15. Pushya Nakshatram, an auspicious day. Between 11 and 15 nazhigai after sunrise, in Dhanur Lagnam.பராபவ வருஷம், ஐப்பசி மாதம் 15ம் தேதி. புஷ்ய நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினம். உதயாதி நாழிகை 11க்கு மேல் 15 நாழிகைக்குள், தனுர் லக்னத்தில்.

Programme Scheduleநிகழ்ச்சி நிரல்

  1. 31 Oct · 10.30 a.m.31 அக் · காலை 10.30Nitchayatharthamநிச்சயதார்த்தம்
  2. 1 Nov · 9.00 a.m.1 நவ · காலை 9.00Kasi Yatraiகாசி யாத்திரை
  3. 9.15 a.m.காலை 9.15Oonjalஊஞ்சல்
  4. 9.20 a.m.காலை 9.20Pidi Suttralபிடி சுற்றல்
  5. 9.30 a.m.காலை 9.30Malai Matralமாலை மாற்றல்
  6. 10.30 a.m.காலை 10.30Kanyadhanamகன்யாதானம்
  7. Thereafterஅதன் பின்Other rituals follow Kanyadhanamகன்யாதானத்தைத் தொடர்ந்து மற்ற சடங்குகள்

Wedding Ceremony Guideதிருமண சடங்கு வழிகாட்டி

Two individuals, two families, two cultures — coming together in love.இரு தனிநபர்கள், இரு குடும்பங்கள், இரு பண்பாடுகள் — அன்பில் இணைகின்றன.

A Guide to the Wedding Ceremony

31 October – 1 November 2026

Welcome to Varsha & Chellam Srinivasan’s wedding! Today’s celebration follows the traditions of the Tamil Iyengar community of South India. While the rituals span centuries of history, their message is timeless: two individuals, two families, and two cultures coming together in a spirit of love, respect, and partnership. The pages that follow will guide you, moment by moment, through the ceremony as it unfolds.

In the Tamil Iyengar Tradition · South India

With love and gratitude — thank you for celebrating with us.
Varsha & Chellam Srinivasan

Watch It Liveநேரலையில் காண்க

Cannot be with us in Chennai? Leave your details and we will personally send you the YouTube live link for the Muhurtham.சென்னைக்கு வர இயலவில்லையா? உங்கள் விவரங்களைத் தெரிவியுங்கள்; முஹூர்த்த நேரலை யூடியூப் இணைப்பை நாங்களே உங்களுக்கு அனுப்புவோம்.

Demo mode: the Google Sheet is not connected yet, so nothing was saved.சோதனை நிலை: கூகுள் ஷீட் இன்னும் இணைக்கப்படவில்லை, எதுவும் சேமிக்கப்படவில்லை.

Wedding Photosதிருமணப் புகைப்படங்கள்

Ask for the link to share the moments you captured, and find the photos taken of you.நீங்கள் எடுத்த தருணங்களைப் பதிவேற்றுங்கள்; உங்களைப் படம்பிடித்த புகைப்படங்களையும் கண்டறியுங்கள்.

Share your photosஉங்கள் புகைப்படங்களைப் பகிருங்கள்

Captured a lovely moment? Leave your details and we will personally send you the link to upload your photos to the family's album.இனிய தருணத்தைப் படம்பிடித்தீர்களா? உங்கள் விவரங்களைத் தெரிவியுங்கள்; குடும்ப ஆல்பத்தில் படங்களைப் பதிவேற்றும் இணைப்பை நாங்களே அனுப்புவோம்.

Demo mode: the Google Sheet is not connected yet, so nothing was saved.சோதனை நிலை: கூகுள் ஷீட் இன்னும் இணைக்கப்படவில்லை, எதுவும் சேமிக்கப்படவில்லை.

Find your photosஉங்கள் புகைப்படங்களைக் கண்டறிக

Scan the QR code, take a photo of your face, and it finds the wedding photos you are in.QR குறியீட்டை ஸ்கேன் செய்து, உங்கள் முகத்தைப் படம் எடுத்தால், நீங்கள் இடம்பெற்ற திருமணப் புகைப்படங்களை அது கண்டறியும்.

QR code to find your wedding photos with a selfie

Please note: the wedding photos will be uploaded 2 days after the wedding. Visit again then to find yours.குறிப்பு: திருமணப் புகைப்படங்கள் திருமணம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு பதிவேற்றப்படும். அப்போது மீண்டும் வந்து உங்கள் படங்களைக் காணலாம்.

Walk into the Mandapamதிருமண மண்டபம்

Touch the glowing lights to discover each part of the invitation.ஒளிரும் புள்ளிகளைத் தொட்டு அழைப்பிதழின் ஒவ்வொரு பகுதியையும் அறியுங்கள்.

The wedding stage at Mayor Ramanathan Centre, Chennai
Main hall at Mayor Ramanathan CentreMayor Ramanathan Centre in the eveningSeating hall at Mayor Ramanathan Centre

The Venueதிருமண இடம்

Mayor Ramanathan Centre

Muhurtham in Ramaswamy Hallராமசாமி ஹால்

75/2, Santhome High Road,
Mandavelipakkam, Raja Annamalaipuram,
Chennai - 600028
எண் 75/2, சாந்தோம் பிரதான சாலை,
மந்தைவெளிப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை–600028

Reception: Valliyammai Hall, Saturday 31.10.2026, from 6.30 p.m.வரவேற்பு: வள்ளியம்மை ஹால், சனிக்கிழமை 31.10.2026, மாலை 6.30 முதல்.